யா அல்லஹ், எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் தருவாயாக
யா அல்லாஹ் உன்னைத் தவிர, எமது நம்பிக்கைகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
யா அல்லாஹ் உன்னைத் தவிர நம்பிக்கைகள் மறைந்து வருகிறது.
உன் கதவைத் தவிர கதவுகள் மூடப்பட்டு வருகின்றன.
உதவிகளுக்காக உன்னைத் தவிர யாரையும் நாங்கள் நம்பவில்லை.
யா அல்லஹ் எங்கள் மீது கருணை காட்டுவாயாக
உன் பக்கத்திலிருந்து எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் தருவாயாக..
Post a Comment