ஹமாஸின் பிடியில் சிக்கிய, சக்திவாய்ந்த இஸ்ரேலிய தளபதி பற்றிய மேலதிக தகவல்கள்
அப்படியானால், உங்களுக்கு தான் இந்த தகவல் ;-
பாலஸ்தீன் பகுதியில் எத்தனையோ ஆயுத இயக்கங்கள் தோன்றி மறைந்துள்ளன!
PLO (Palestine Liberation Organization) எல்லாம் மேற்கு உதவியுடன் முழுமையாக நசுக்கப் பட்டது!
இதில் நீண்ட காலமாக நிலைத்து நிற்பது #Hamas
மட்டுமே!
அதற்கு காரணம், அவர்கள் ஆயுதத்தோடு அறிவை பயன்படுத்தும் Intellectual Movement.
They are academic wise & Political wise Well Educated.
எத்தனை லட்சம் மக்கள் செத்தாலும் ஏன் என்று கூட திரும்பி பார்க்காது UN மனித உரிமை அமைப்பு!
அதுவே இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் கடைசி அமெரிக்க Army Man வரை திரண்டு வந்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்!
ஆக,
ஆயுதத்தை வைத்து எளிதாக இஸ்ரேலை வீழ்த்துவது நடவாத காரியம்!
இஸ்ரேல் தும்மினால் கூட குறைந்தது 4 நாடுகள் உடனே ஓடிவரும்!
அப்படியான Diplomatic + Arm வலிமை கொண்ட எதிரியை அடிக்க Master Plan - Micro Plan இல்லாமல் இறங்கவில்லை #Hamas
முக்கியமாக ஒசாமா-வை போல அமெரிக்காவின் பேச்சுக்கு மயங்கி முட்டாள் தனமாக முடிவு எடுக்க மாட்டார்கள்!
கீழே நீங்கள் படத்தில் பார்க்கும் நபர் Nirmod Aloni.
GAZA வின் கட்டுப்பாட்டு பிரிகேடியராக இருந்தவர் 2022 ஆகஸ்ட் வரை!
தற்போது இஸ்ரேலின் தலை சிறந்த வீரர்களை கொண்ட ISF (Israeli Special Force) -ன்
"Depth Crops" எனும்.., எதிரிகளை ஆழ ஊடுறுவும் படை அணியின் கட்டளைத் தளபதி இவர்!
யார் என்ன நமக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார்கள் என்று Mozad -ன் உதவியோடு அவர்களை கைது / Eliminate செய்யும் முக்கியமான பணியில் இருந்தவர்!
அவரை இன்று காலை கைது செய்து Custody ல் எடுத்துள்ளது #Hamas.
யார் அல்லது எந்த அணி தங்களின் பாதுகாப்பு கவசம் என இஸ்ரேல் நினைத்திருந்ததோ அதன் தலைவரை குறி வைத்து தூக்கி விட்டார்கள்!
தற்போது இவரை பேச வைத்து இஸ்ரேல் ரகசிய நகர்வுகளை கண்டறியும் வேலையில் #Hamas இறங்கும்!
அல்லது... இவர் பேச மறுத்தால்,
இவரை காட்டியே Diplomatic பேச்சுவார்த்தை..க்கு இஸ்ரேலை இணங்க வைக்கும்!
எப்படி பார்த்தாலும் #Hamas தான் வெற்றிக் கோட்டை தொடும் முதல் நபர்!
தற்போது GAZA மீது எதிர் தாக்குதலை அதிகரித்துள்ளது இஸ்ரேல்..,
இவரின் கைதினால் அது குறையும் என்று எதிர் பார்க்க முடியாது!
வெளி உலகிற்கு நாங்கள் Strong என படமாவது காட்டும் கட்டாயத்தில் உள்ளது Israel.
ஆனால், இந்த ஏவுகணை தாக்குதல்கள் எல்லாம் Palestine மக்களுக்கு புதிது ஒன்றுமில்லை!
அவர்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிப்போன ஒன்று தான் போரும், ஏவுகணை தாக்குதலும்!
இன்றைய தாக்குதலை எதிர் பார்த்தோ அவர்கள் தயாராகி இருப்பார்க காலையில Tel Aviv-ல் முதல் ஏவுகணை விழுந்த போதே!
ஆனால்,
இஸ்ரேலியர்களுக்கோ இது முற்றிலும் புதுசு!
சொகுசாக அடுத்தவன் வீட்டை பிடுங்கி அதில் வாழ்வது!
Friday Prayer ல் ஆர்க்கெஸ்ட்ரா நடத்துவது!
பெண்கள், சிறியோர் பெரியோர் என பார்க்காமல் அனைவரையும் துப்பாக்கி வைத்து சுட்டுத்தள்ளி விளையாடுவது என ஆண்டை மனநிலையில் வளர்ந்த மக்களுக்கு முதல் முறை போர் எப்படி இருக்கும் என்று பார்க்கிறார்கள்!
எனவே உள்ளூர் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும்,
தான் கட்டி வைத்த Steel Guard Security ஏன் உடைந்தது என்பதையும் கண்டறிந்து அதை சமாளிக்க வேண்டும்!
இனி..,
Hamas தான் நாளைய தினம் பாலஸ்தீன் அரசியல் எப்படி செல்லும் என்பதை முடிவு செய்யும்!
எது எப்படியோ……,
இன்றைய வெற்றி ஹமாஸ் பெயரில் தான் !
நன்றி - இணையம்
Post a Comment