Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முதலிடம்


National science Olympiad Tournament 2023 மேற்படி போட்டியில்    M.J.M.SIFAQ என்ற மாணவன் மாகாண மட்டத்தில் category 2 (பிரிவில்) அதிக புள்ளிகளைப்பெற்று முதலிடம் இடம் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

Congratulations 


அதிபர் 

யாழ் / ஒஸ்மானியா கல்லூரி

05/10/2023





No comments

Powered by Blogger.