நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் - மோடி அறிவிப்பு
இஸ்ரேல் மீது ஹமஸ் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நநேர்திர மோடி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி
"இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.
இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் இரத்தத்தை உரிஞ்சிக் குடிக்கும் இரத்தவெறிபிடித்த குப்ர்கள் நிச்சியம் ஒன்று சேரும் என்பதற்கு மோடியின் கருத்து மிகச் சிறந்த உதாரணம். அல்லாஹ்வின் உதவியுடன் இந்தியாவின் முஸ்லிம்கள் இதனைச் சரியாக விளங்கி முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டு அவர்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ReplyDelete