இஸ்ரேல் பத்திரிகை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
"இஸ்ரேல் ஒரு ஊழல் குற்றவாளியின் தலைமையில் உள்ளது. இப்போது, அவர் நாட்டை ஒரு போருக்கு இட்டுச் செல்கிறார், அதில் துல்லியமான இலக்குகள் கூட யாருக்கும் தெரியாது, அதன் விளைவு மிகக் குறைவு" என்று Zvi Bar'el எழுதுகிறார்.
ஹமாஸின் சனிக்கிழமை தாக்குதலை நெதன்யாகு அனுமதித்து, தனது நிலையை வலுப்படுத்தவும், தன்னை மீட்பராக முன்னிறுத்தவும், இஸ்ரேலிய புல்வாமாவா?
சர்வதிகாரிகள் தங்களை காத்துக்கொள்ள எத்தனை ஆயிரம் உயிர்களை வேண்டுமானாலும் கொள்வார்கள்.
Post a Comment