காசா அருகே ஒரு இலட்சம் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படைகள் குவிப்பு
பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிராக முறையாகப் போரை அறிவித்த பின்னர், முற்றுகையிடப்பட்ட காசா பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து இரண்டாவது இரவாகத் தாக்கியுள்ளது.
காசா அருகே சுமார் 100,000 ரிசர்வ் துருப்புக்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அதன் இராணுவம் கூறுகிறது.
கர்மியா மற்றும் அஷ்கெலோன் மற்றும் ஸ்டெரோட் நகரங்களில் கிபுட்ஸ் (வகுப்பு வேலை செய்யும் இடம்) உட்பட தெற்கு இஸ்ரேலில் குறைந்தது மூன்று பகுதிகளில் கடுமையான சண்டை தொடர்கிறது.
Post a Comment