நாடு திரும்புகிறார் ரவூப் ஹக்கீம், காஸா விவாதத்திலும் பங்கேற்பார்
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமது பயணத்தின் இறுதியில், புனித மக்காவில் புதன்கிழமை (18)உம்ரா கடமையை நிறைவேற்றிய பின்னர் , வெள்ளிக்கிழமை(20) காலையில் நாடு திரும்புகிறார்.
பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள காஸா யுத்த நிலைமை தொடர்பான விவாதத்திலும் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment