லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் என தெரியவந்துள்ளது.
Post a Comment