Header Ads



மஸ்ஜிதுல் ஹரமில் பிறந்த குழந்தை

மஸ்ஜிதுல் ஹாரமில் நேற்றைய (30) தினம் நண்பகல் 12 :30 மணி அளவில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. நிறைமாத கர்ப்பிணியாக வந்த ஒரு புனித பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


உடனடியாக செம்பிறைச் சங்க செவிலியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட அவகாசம் இல்லை.


மஸ்ஜிதுல் ஹாரமில் உள்ள முதலுதவி அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மக்கா முகர்ரமா நகரில் உள்ள மருத்துவமனையில் உள்ளனர்.




No comments

Powered by Blogger.