உலகக் கிண்ண போட்டியில் இலங்கை வீரர் அடித்த அதிவேக சதம்
குசல் மெண்டிஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக துடுப்பாடி வருகின்றார்.
குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
Post a Comment