அரபு நாட்டில் இருந்து சம்பாதித்தபடி, பலஸ்தீனர்களுக்கு எதிராக பதிவிட்ட, வைத்தியர் கைது - உடனடியாக பணியும் நீக்கம்
பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பஹ்ரைன் நாட்டு அதிகாரிகளுக்கு உள்ள முதுகெலும்பு பலம் இந்த நாட்டு அதிகாரிகளுக்கு இல்லை.
ReplyDelete