நஸீர் தொடர்பில் அதிரடித் தீர்ப்பை, வெளியிட் உயர் நீதிமன்றம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (06) அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்ட போதே இவ்வாறு தீர்மானித்துள்ளது.
Post a Comment