Header Ads



இஸ்ரேல் ஜனாதிபதியுடன் எர்டோகான் பேச்சு - கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை


காசா மீது ‘கண்மூடித்தனமாக’ தாக்குதல் நிறுத்துமாறு   எர்டோகன் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.


துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்குடன் பேசி, காசா மீது ‘கண்மூடித்தனமாக’ தாக்குதல் நடத்துவதற்கு எதிராக வலியுறுத்தினார் என்று துருக்கிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடமும் காஸாவின் நிலைமை குறித்து எர்டோகன் பேசியதாக பாலஸ்தீனிய அதிகாரப்பூர்வ WAFA நிறுவனம் தெரிவித்தது.


செய்தி மூலம் - அல்ஜஸீரா ஆங்கில  இணையம்


1 comment:

  1. Some practical intiatives should be taken by Turkish President who is the most qualified and able person along with other stake holders to intervene in this critical juncture.

    ReplyDelete

Powered by Blogger.