மொராக்கோவின் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் - இஸ்ரேலுடன் உறவு கொண்டாட எதிர்ப்பு
மொராக்கோவின் ரபாத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொராக்கோ ஆட்சி இஸ்ரேலுடன் இயல்புநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும்கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெற்றது.
மொராக்கோவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இவ்வாறு பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment