Header Ads



இலங்கை அதிபர் சேவைக்கு எஸ். ஆர். எம். எம். முஹ்ஸி தெரிவு


இலங்கை அதிபர் சேவைக்கு புத்தளத்தைச் சேர்ந்தவரும், ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான எஸ். ஆர். எம். எம். முஹ்ஸி தெரிவாகியுள்ளார். 


பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், பட்டமேற் கல்வி டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவம் உட்பட பல்வேறு பாடநெறிகளைப் பயின்ற பன்முக ஆளுமைமிக்கவர்.  


இன, மத, மொழி, பிரதேசம் கடந்த கல்வி மற்றும் சமூக சேவைகளை அர்ப்பணத்துடன் மேற்கொண்டு வருபவர்.


அன்னாரின் சேவை மாணவ சமுதாயத்துக்கு மேலும் கிடைக்க வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.