பலஸ்தீன் உறவுகளுக்கு உதவ, இதோ மிக இலகுவான வழி (வீடியோ)
பாலஸ்தீனத்திற்கு நம் உடலால் உதவ முடியாது.
ஆனால் எமது பிரார்த்தனைகளால் உதவ முடியும். அதை எவரும் தடுக்க முடியாது.
பிரார்த்தனையே முஸ்லிம்களின் ஆயுதம்.
ஆம், பிரார்த்தனை மூலம் தற்போது நாம், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவ முடியும்.
பிரார்த்திப்போமா..?
நேரம் ஒதுக்கி ஆமீன் சொல்வோமா..??
Post a Comment