பாணந்துறை ஜீலான் பாடசாலையின், சர்வதேச ஆசிரியர் தினம்
2023 சர்வதேச ஆசிரியர் தினம் பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையின் உம்முல் மலிஹா ஞாபகம் கார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரி அதிபர் ஹலீம் மஜித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஆசிரியர் தின நிகழ்வில். ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது.
எமது பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய மாணவிகள் சங்கம் மற்றும் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்ளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுப் பரிசும், சிற்றூண்டியும் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
தகவல்
Mohammed faslin
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்.
Post a Comment