அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -24- வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று -24- வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.320.81 ஆகவும் விற்பனை விலை ரூ.331.39 ஆகவும் உள்ளது.
Post a Comment