'கவலைப்படாதீர்கள் தந்தையே, நான் நலமாக இருக்கிறேன்,
'கவலைப்படாதீர்கள் தந்தையே, நான் நலமாக இருக்கிறேன், போதும் தந்தையே அழுவதை நிறுத்துங்கள். நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் திடமாக இருங்கள், கவலைப்படாதீர்கள்.
காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் காயமடைந்த தனது தந்தைக்கு இந்த குழந்தை ஆறுதல் கூறுகிறது.
Post a Comment