காசா மக்களுக்கு எதிராக போராட வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலியர்கள் படையெடுப்பு
'இஸ்ரேலிய அதிகாரிகளின் அழைப்புகளைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்திற்கு வெளியே குடியேறிய வெளிநாட்டு இஸ்ரேலிய மக்கள், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான, இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து போரிட, மீண்டும் இஸ்ரேல் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
அவ்வாறான கள்ளக் குடியேறிகளை சுமந்து, இஸ்ரேல் நோக்கிச் செல்லும் விமானத்தையே இங்கு காண்கிறீர்கள்.
ஆதாரம்
Post a Comment