Header Ads



இஸ்ரேலிய கொடூரத்தை நிறுத்த சகல மனித இனத்தையும் நான் அழைக்கிறேன் - மருத்துவமனையை தாக்கியது கொடியது


காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல் குறித்து துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன்:


- இஸ்ரேலிய தாக்குதல் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொது மக்களுடன் மருத்துவமனையை குறிவைக்கிறது


- மிக அடிப்படையான மனித மதிப்பீடுகள் அற்ற இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு இது சமீபத்திய உதாரணம்


- காசாவில் முன்னெப்போதும் இல்லாத இந்த கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க அனைத்து மனித இனத்தையும் நான் அழைக்கிறேன்

No comments

Powered by Blogger.