Header Ads



காசாவில் இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர் எண்ணிக்கை 950 ஆக உயர்ந்துள்ளது.


காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திப்போம். 

காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

எதிரிகளின் அகோரப் பிடியிலிருந்து காசா மக்கள் விடுதலை பெறவும் பிரார்த்திப்போம்.🤲


No comments

Powered by Blogger.