சமீப நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தாமதத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொடர்பில் வெளியிட்டுள்ளார்.
மேலும், எட்டு விமானங்கள் தாமதமானதால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் தெரிவித்திருந்தார்.
Post a Comment