Header Ads



காசாவில் 700 உயிரிழப்பு, 4000 பேர் காயம்


காசா சுகாதார தகவல்களின்படி,


சுகாதார அமைச்சின் சார்பாக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கத்ரா, 700 க்கும் மேற்பட்ட காசா மக்கள் தற்போது உயிரிழந்துள்ளனர்.


 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள்.

No comments

Powered by Blogger.