ஹமாஸின் தாக்குதலில் 500 இஸ்ரேலியர்கள் பலி, 2000 பேர் காயம் - அல்ஜஸீரா
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தொடுத்துள்ள தாக்குதலில் இதுவரை 500 இஸ்ரேலியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் பல்வேறு பகுதிகளில் யுத்தம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Israeli death toll reaches 400: Reports
The Israeli death toll has risen to at least 400, according to the latest reports by Israeli media.
More than 2,000 have also been wounded, they said.
Post a Comment