Header Ads



4 பொருட்களின் விலைகள் குறைந்தன (முழு விபரம்)


இன்று முதல் -25- அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.


சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222 ரூபாய்


உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைப்பு -  புதிய விலை 549 ரூபாய்


பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைப்பு -  புதிய விலை 295 ரூபாய்


சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 169 ரூபாய்

No comments

Powered by Blogger.