சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ஷெஹாப் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேரைக் கொன்றது.இளையவருக்கு 3 வயதுதான். குடும்பத்தில் 6 பேர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினர்.தகவல் மூலம் - குத்ஸ் நெட்வேர்க்
Post a Comment