40 யூத குழந்தைகளை, ஹமாஸ் கொன்றதா..? மேற்கத்திய சியோனிச கதைகளை நம்ப வேண்டாமென அறிவிப்பு
- Rosy S Nasrath -
வழக்கம் போல பொய் தகவல்களை பரப்பிவிட உலக ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டன.
இஸ்ரேலின் கிப்புட்ஸ் பகுதியில், ஹமாஸ் படையினர், 40 யூத குழந்தைகளின் தலைகளை அறுத்து கொன்றதாக தகவல் வெளியிடப்பட்டு பரபரப்பிற்குள்ளானது
2
'குழந்தைகளை குறிவைக்கவில்லை' என்று ஹமாஸ் கூறியுள்ளது
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
மேற்கத்திய ஊடகங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். "பொய்கள் மற்றும் அவதூறுகள் நிறைந்த சியோனிச கதைக்கு கண்மூடித்தனமாக பக்கபலமாக இருக்கக்கூடாது"
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் "சியோனிச இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை" குறிவைத்தன.
'சில மேற்கத்திய ஊடகங்கள் முன்வைத்துள்ள இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பொய்யை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்
இது நமது பாலஸ்தீனிய மக்கள் மற்றும் அவர்களின் எதிர்ப்பிற்கு எதிரான பொய்கள், அவதூறுகள் நிறைந்த சியோனிச கதைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்
Post a Comment