கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் 266 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பலியானவர்களில் 117 பேர் குழந்தைகள் என்று டாக்டர் அஷ்ரப் அல் குத்ரா கூறினார்.
Post a Comment