ஒரே பார்வையில் 2024 க்கான நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதிக்கு பெருமளவு நிதி குவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(05) சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம்
1. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
56,445 கோடியே 8,500,000 ரூபாய்
2. ஜனாதிபதி, அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு
1,23,711 கோடியே 6,115,000 ரூபாய்
3. பிரதமர் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு
88,726 கோடியே 5, 000,000 ரூபாய்
4. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
88,611 கோடி ரூபாய்
5. வட மாகாணத்திற்கு
451 கோடியே 5,000,000 ரூபாய்
6. கிழக்கு மாகாணத்திற்கு
522 கோடியே 5,000,000 ரூபாய்
7. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
1,060 கோடி ரூபாய்
8. பௌத்தம்- 166 கோடி ரூபாய்
இந்து - 28 கோடியே 30 இலட்சம் ரூபாய்
கிறிஸ்தவம்- 21 கோடி ரூபாய்
இஸ்லாம் - 18 கோடி ரூபாய்
9. நிதி, பொருளாதார உறுதிப்பாடு
72,343 கோடியே 1,495,000 ரூபாய்
10. வெகுசன ஊடக அமைச்சு
255 கோடி ரூபாய்
11. நீதி, சிறைச்சாலைகள் அமைச்சு
412 கோடியே 51,000,000 ரூபாய்
12. சுகாதார அமைச்சு
41,028 கோடியே 9,998,000 ரூபாய்
13. வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
1,961 கோடியே 2,025,000 ரூபாய்
14. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு
231 கோடியே 9,000,000 ரூபாய்
15. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
4,036 கோடியே 84,000,000 ரூபாய்
16. கமத்தொழில் அமைச்சு
10,042 கோடியே 3,280,000 ரூபாய்
17. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு
4,298 கோடியே 3,000,000 ரூபாய்
18. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு
1,917 கோடியே 4,730,000 ரூபாய்
19. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
4,245 கோடி ரூபாய்
20. கல்வி அமைச்சு
23,705 கோடி ரூபாய்
21. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
1,000 கோடி ரூபாய்
22. கைத்தொழில் அமைச்சு
910 கோடியே 8,300,000 ரூபாய்
23. கடற்றொழில் அமைச்சு
700 கோடி ரூபாய்
24. சுற்றாடல் அமைச்சு
213 கோடி ரூபாய்
25. வனசீவராசிகள் அமைச்சு
871 கோடியே 3,000,000 ரூபாய்
26.நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு
726 கோடி ரூபாய்
27. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
7,453 கோடியே 400,000 ரூபாய்
28. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சு
707 கோடியே 5, 000,000 ரூபாய்
29. தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சு
542 கோடியே 6,800,000 ரூபாய்
30. முதலீட்டு மேம்பாடு அமைச்சு
339 கோடியே 7,670,000 ரூபாய்
31. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
689 கோடியே 8,000,000 ரூபாய்
32. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு
1,050 கோடி ரூபாய்
33. நீர்ப்பாசன அமைச்சு
8395 கோடி ரூபாய்
Post a Comment