ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் வீரமரணம்
காசா அல்-ஜவாய்தாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 18 பேர் கொண்ட குடும்பம் கொல்லப்பட்டது
அல்-ஜவைதாவில்இ தாத்தா, பாட்டி, பேரக்குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேரைக் கொண்ட ஒரு முழு குடும்பமும் அவர்கள் தங்கியிருந்த தங்குமிடம் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு (30) இந்த கொடூச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Post a Comment