ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்த 17 வயது இக்பால் இந்துத்துவா கும்பலால் கொடூரமாக அடித்துக்கொலை
17 வயதான முகமது இக்பால் இந்தியாவின் ஜெய்ப்பூரில் இந்துத்துவா கும்பலால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
முகமது இக்பால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்துவிட்டார்.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
"இக்பாலின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்தார்" என்று இக்பாலின் தாய் கூறினார்.
Post a Comment