Header Ads



15 நாட்களில் 1,661 பலஸ்தீனக் குழதைகள் இஸ்ரேலினால் படுகொலை


இம்மாதம் 8 ஆம் திகதியிலிருந்து,  நேற்று 21 ஆம் திகதிவரை இஸ்ரேலிய ஆட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட காசா குழந்தைகளின் எண்ணிக்கை  1,661 ஆகும்.


அவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய பெற்றோருக்காகவும், ஒட்டுமொத்த காசா மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.



No comments

Powered by Blogger.