புனித குர்ஆனின் 1,400 ஆண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதி, எகிப்தின் கெய்ரோவில் உள்ள புக் ஹவுஸ் மற்றும் தேசிய ஆவணங்கள் ஆணையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தோலில் எழுதப்பட்ட 32 பக்கங்களைக் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதி, ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
Post a Comment