Header Ads



129 வயதில் உம்ராவுக்காக சென்றுள்ள மூதாட்டி


அல்ஜீரியாவைச் சேர்ந்த 129 வயதான  'சர்ஹூதா' புனித உம்ரா கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளார்.



No comments

Powered by Blogger.