இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து திங்கட்கிழமை நள்ளிரவு வரை 1100 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுஇ 2742 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 150 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Post a Comment