A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின
2022 ஆம் ஆண்டு க.பொ.த A/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப் பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
Post a Comment