பொதுஜன பெரமுன Mp, சஜித் தரப்புக்கு தாவினார்
இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்தார்.
குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment