அலியார் அஸ்கி மாவட்டத்தில் முதலிடம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் அலியார் முஹம்மட் அஸ்கி பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியிருந்தன.
66 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்கியின் எதிர்காலம் பிரகாசம் பொருந்தியதாகவும் இந்த நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள பிரஜையாக அமைய எமது வாழ்த்துக்கள்.
ReplyDelete