மிகக் குறைந்த செலவில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு
ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (USA), கனடா, அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை மிகக் குறைந்த செலவில் வழங்குகிறார்கள் UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனத்தினர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இலங்கையையும் , ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கான முற்று முழுவதுமான ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதுடன், தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, UK இல் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்வை இலகுபடுத்தும் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் துறை விரிவுரையாளராக திகழ்கின்றவரும், கல்வியாளரும் , ஐக்கிய இராச்சியத்தின் Sussex பல்கலைக்கழக Sussex Innovation Centre இல் அமைந்துள்ள UniVirtuoso UK ltd (T/A UNISMART UK) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான Dr (Eng) A.M.I Sadhique, (Bsc Eng. Electrical & Electronic Engineering - Peradeniya), MSc (Satellite communication & Space systems - Sussex), PhD (Space communication Engineering - Sussex)), MIET, MIEEE அவர்களின் தலைமையில் UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.
நூறு சதவீத விசா பெறுகை விகிதத்துடன் (100% Visa Success Rate) வெற்றிகரமாக இயங்கி வரும் UNISMART UK & SUSSEX CAMPUS நிறுவனம் இலங்கையில் 1/3, 147, காலி வீதி , தெஹிவளையில் (கொன்கோர்ட் திரையரங்கு அருகாமையில்) , தலைமை அலுவலகத்தையும், கல்வி வளாகத்தையும் கொண்டு இயங்கி வருவதோடு கல்முனைக்கிளையினை கல்முனை நகர மத்தியில், இல 58, லலீதா மாடிக்கட்டிடம், பிரதான வீதியில் கொண்டிருக்கிறது.
கல்விச்சேவையையும் சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு, மிகுந்த குறைந்த செலவில் , நம்பகரமான வகையில் செயற்படும் இந் நிறுவனம், UK, USA, Canada , New Zealand , Australia மற்றும் European Union நாடுகளில் 250 மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட முகவர்களாக செயற்படுகின்றது.
மேலும், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் in-class மற்றும் online பாட நெறிகள் மூலம் Student Visa/Work Visa விற்கு தேவையான ஆங்கில (IELTS, TOEFL, PTE, LanguageCert & Skills for English) பரீட்சைகளுக்கான வகுப்புகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகின்றது. பாடநெறி பயிலும் மாணவர்கள் எத்தனை முறை முயற்சிக்க வேண்டி வந்தாலும், அவர்கள் சித்தி அடையும் வரை இப்பாடநெறிகள் முற்று முழுவதுமாக இலவசமாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரசித்தி பெற்ற கௌரவமிக்க Russell Group பல்கலைக்கழகங்களுக்குக்கூட இந்நிறுவனம் மாணவர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கலை,முகாமைத்துவம் உட்பட அனைத்து கல்வித்துறைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்தில் பல INTAKE களை வழங்கக்கூடியதாக இந்நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரான Dr (Eng) A.M.I Sadhique அவர்கள் ஒரு விண்வெளி விஞ்ஞானியும், விண்வெளி அமைப்பு பொறியியலாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், உலகப் பிரசித்திபெற்ற SUSSEX UNIVERSITY இல் பட்டப்பின் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை விண்வெளி ஆராச்சித்துறையில் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் செயற் பட்டார், மேலும் Portsmouth பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.
தங்களிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது கல்விப்புலம் , ஆங்கிலப்புலம், தொழிற் பின்புலம் போன்றவற்றை மிக்க கூர்மையாக ஆராய்ந்து அவர்களுக்கு பொருத்தமான வெற்றி பெறக்கூடிய கல்விக் கற்கை நெறிகளை, 250 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 25,000 மேற்பட்ட பாடநெறிகளிலிருந்து தெரிவு செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான மேலதிக ஆலோசனைகளை, சர்வதேச தரத்தில் இந் நிறுவனம் மாத்திரமே இலங்கையில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் வெற்றிக்கு இந்நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கு சர்வதேசத்தில் இருக்கின்ற அனுபவமும் அங்கீகாரமே முதற்காரணங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வித்திறன், தொழிண்வான்மைகேற்பான ஆவணத் தயாரிப்பு, நேர்த்தியான சுயவிபரக்கோர்வை (Profile) மற்றும் பொருளாதார வசதிகேற்ப பொருத்தமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் இந் நிறுவனத்தில் அதிகாரிகள் திறமையாகவும் கவனமாகவும்செயற்படுவது ஆகியவை காரணமாக இந்நிறுவனம் நூறு வீதம் (100℅) Success Rate பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கு இன்றே அழையுங்கள்
தொடர்புகளுக்கு
+94 779697226
+94 758022512
+44 7502173410
www.uni-smart.uk
Post a Comment