கொழும்பில் வெள்ளம் புகுந்தது - மரங்கள் விழுந்தன, வீதிகளில் தடை (வீடியோ)
கொழும்பில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீதிகள் தடைப்பட்டுள்ள அதேவேளை பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
கொழும்பில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கோட்டை, மருதானை, பஞ்சிகாவத்தை, பொரளை, சேதவத்தை, ஆர்மர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கொழும்பில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீதிகள் தடைப்பட்டுள்ள அதேவேளை பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
கொழும்பு - கிராண்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பல வணிக வளாகங்களுள் நீர் ஊடுருவியுள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment