உயிர் அச்சுறுத்தல் - நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி
உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருந்தூர்மலை பௌத்த விகாரை வழக்கில் அரசியல்வாதி ஒருவரின் அச்சுறுத்தல் மற்றும் பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ராஜினாமா கடிதத்தையும் நீதித்துறை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Post a Comment