கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு, விபரீதமான தீர்மானம்
மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (12) 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
Post a Comment