Header Ads



முதற்தடவையாக சிறந்த கல்வி நிலையை பெற்ற மாணவி


(ஹஸ்பர்) 


திருகோணமலை மாவட்டம்  குச்சவெளி தி/அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 1ல் இருந்து சாதாரண தரம் வரை கல்வி கற்ற. ஜெ. றிஸ்னி எனும் மாணவி உயர்தரம் BIOLOGY SCIENCE குறிப்பிட்ட பாடசாலையில்  இல்லாத காரணத்தால் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரம் கற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று  திருகோணமலைக்கும்   குச்சவெளி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் .


குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக இவ் மாணவி சிறந்த கல்வி நிலையை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.