Header Ads



ரணில் விடுத்த அழைப்பு - உடனடியாக ஏற்றுக்கொண்ட ஈரான் ஜனாதிபதி


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr Seyyed Ebrahim Raisi) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது. 


இதன்போது இரு நாட்டுத்  தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டார்- PMD


President Ranil Wickremesinghe met with the Iranian President H.E. Dr Seyyed Ebrahim Raisi on the side-lines of the UNGA in New York a short while ago. The two leaders engaged in cordial discussions & Dr. Raisi accepted President Wickremesinghe’s invitation to visit Sri Lanka in the near future - PMD

1 comment:

  1. இலங்கையின் உண்மையான சமூக பொருளாதார, அரசியல் நிலைமைகள் பற்றிய அறிக்கைகளை படிக்க ஈரானிய தலைவருக்கு நேரம் கிடைத்திருக்காது. அந்த அறிக்கைகளைப் படித்தால் இலங்கை வரும் யோசனையை பிற்போடும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.