இது தான் அந்த கலீபாவின் இல்லம்
இஸ்லாத்தின் ஐந்தாவது கலீஃபா என்று கூறப்படும் ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நேர்மையான நீதமான ஆட்சியை வழங்கியவர்கள். என்பதை நாம் அறிவோம்.
சிரியா நாட்டில் டமாஸ்கஸில் அவர்கள் வாழ்ந்த வீடு தான் இது.
இன்றும் இருக்கிறது.
டமாஸ்கஸில் உள்ள பிரபலமான மஸ்ஜிதுல் அம்விக்கு வடபுறத்தில் இந்த வீடு உள்ளது.
முஜீபுர்ரஹ்மான் சிராஜி
Post a Comment