இதுதான் ராகுல் காந்தி
வெறுப்பை முதலீடாக வைத்து விநோத அரசியல் செய்யும் பாஜக அந்த பொறுக்கிதனமான பேச்சுக்கு இப்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்நேரத்தில் ராகுல் கூறிய வார்த்தை மிக முக்கியமானது..
"நஃப்ரத் கே பஜார் மே, மொஹபத் கி துக்கான்"
இந்த வெறுப்பின் சந்தையில், அன்பின் கடை உள்ளது!
அந்த அன்பின் கடை விரைவில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும்!
-பேட்டை பாரூக்
Post a Comment