அமைதியை விரும்பி வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் மீது, சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டமே ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருந்தார்கள்
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அமைதியை விரும்பி வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு சாபக்கேட்டை உருவாக்கிய ஒரு கூட்டம்தான் இந்த உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருந்தார்கள் என்று நேற்று செனல் 4 ஊடகம் சர்வதேசத்திற்கு கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
செனல் 4 வீடியோ தொடர்பில் பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்தார்.
Post a Comment