2022 (2023) ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.இதன் மூலம் உயிரியல் பிரிவில் பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
Post a Comment