Header Ads



இரும்பின் பிறப்பிடம் இந்த உலகமல்ல


இரும்பின் பிறப்பிடம் இந்த உலகமல்ல, வெளியுலகம் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, எழுத வாசிக்கத் தெரியாத அந்த மனிதருக்கு எப்படித் தெரிய வந்தது!


இரும்பு உற்பத்தியாக உச்ச கட்ட வெப்பம் தேவை என்பதையும், அந்த வெப்பம் உயர் வெப்ப நட்சத்திரங்களில் மாத்திரமே இருக்கும் என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் படி இரும்பின் எந்தக் கூறுகளும் இந்த மண்ணில் உருவாக சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.

((மேலும், இரும்பையும் நாம் இறக்கி வைத்தோம். அதிலே கடின சக்தியும் மனிதர்களுக்கான பல பயன்பாடுகளும் இருக்கின்றன.))

📖
அல்குர்ஆன் : 57:25

விஞ்ஞான ஆய்வுக் குறிப்புகளில் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

"கடல் வண்டல்களில் இரும்பு அடுக்குகள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன; இது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த "சூப்பர்நோவா" விண்மீன் வெடிப்பின் விளைவாக உருவானதாகும்.

source:

Priscilla Frisch, “The Galactic Environment of the Sun,” American Scientist, January-February 2000

✍
தமிழாக்கம் / imran farook


No comments

Powered by Blogger.